பிரதான செய்திகள்
[ Sunday, 20-05-2012, 01:47:17 ]
வன்னியில் கொத்துக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் தொடர்ந்தும் மர்மம் தொடர்கிறது.
[ Sunday, 20-05-2012, 00:20:36 ]
விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையில் சாமர்த்தியமாக இந்திய அரசைச் சேர்த்தது எப்படி என்பதையும் இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதில் முக்கியப் பங்கு இல்லாமல் தவிர்த்தது எப்படி என்பதையும் புதிய புத்தகம் ஒன்று விவரிக்கிறது.
பிந்திய செய்திகள்
[ Sunday, 20-05-2012 03:51:39 ]
மே 18 ல் முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டப் போரில் உயிரிழந்த ஆயிரமாயிரம் அப்பாவிகளான மக்களை நினைவு கூர்ந்து இவ்வாரப் பத்தியை ஆரம்பிக்கிறேன். இலங்கை அரசியலில் மிக வேகமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன.
[ Sunday, 20-05-2012 03:38:09 ]
தமிழரசுக்கட்சி கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுமானால் அது கிழக்கு மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாக கருதப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாம் இதுவரையில் கிழக்கு மாகாண சபையினை கலைப்பதற்கான அனுமதியை வழங்கவில்லையெனவும் தெரிவித்தார்.
செய்திகள்
[ 20-05-2012 03:28:43 ]
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்குவது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
[ 20-05-2012 02:55:49 ]
ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொண்டால் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ 20-05-2012 02:52:27 ]
கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை நிறுத்துவது குறித்து, எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ 20-05-2012 02:34:30 ]
போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட போதிலும், மனிதாபிமான பேரவலத்திற்கு முடிவில்லை என்று வன்னிப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் வார வெளியீடு ஒன்றுக்கு தமது சோகக்கதைகளை விபரித்துள்ளனர். 
[ 20-05-2012 02:17:10 ]
தேசிய சேமிப்பு வங்கியின் நடவடிக்கைப் பணிப்பாளர் சுமனதாஸ அபேகுணவர்த்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
[ 20-05-2012 02:04:38 ]
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சொத்துக்களை சுவீகரிக்கும் அதிகாரம் கொண்ட தகுதிவாய்ந்த அதிகாரசபை அமைக்கப்படவுள்ளது.  
[ 20-05-2012 01:44:34 ]
இலங்கையின் மலையகப் பிரதேசங்களி;ல் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. பதுளை, ராகலை, பண்டாரவளை மற்றும் நுவரெலியவின் பல இடங்களில் இந்த அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
[ 20-05-2012 01:03:14 ]
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
[ 20-05-2012 01:00:07 ]
சிறையில் உள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பொதுமன்னிப்பு விடுதலை தொடர்பான ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளார்.
[ 20-05-2012 00:52:32 ]
புத்தரின் புனிதப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
[ 19-05-2012 17:39:30 ] []
முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறியர்களால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட மே 18ஆம் நாளை "சர்வதேச இனப்படுகொலை நாளாக' அறிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.
[ 19-05-2012 16:08:31 ] []
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை (சி.ஆர்.பி) யில் மூன்று பெண்கள் உட்பட 192பேரும், களுத்துரையில் 22 பேரும் வவுனியாவில் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 32பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
[ 19-05-2012 15:35:44 ]
ராஜபக்சவின் குடும்பம் தமிழ் மக்களின் பிரதேசங்களை சிங்கள மயமாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. யுத்தப் படுகொலைகளை ஏற்றுக்கொள்ளாது மறுத்து வருகின்றது.
[ 19-05-2012 15:22:15 ]
யாழ். பல்கலைக்கழகத்தின் உள்ளே இராணுவப் புலனாய்வாளர்கள் சுந்திரமாக நடமாடுவதை நிர்வாகம் அறிந்தும் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாணவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரையில் காலவரையறையற்ற வகுப்பு பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக யாழ்.பல்கலைக்ழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
[ 19-05-2012 14:18:15 ]
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் செயலகம் நிராகரித்துள்ளது.
[ Sunday, 20-05-2012 02:38:41 GMT ]
பாக்தாத்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அணு சக்தி தொடர்பான பேச்சுவார்த்தை முன் மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Sunday, 20-05-2012 04:42:18 GMT ]
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 34 ஆண்டு காலமாக ஆட்சி செலுத்தி வந்த கம்யூனிஸ்ட் கட்சியை நீ்க்கிவிட்டு திரிணமுல் கட்சியை சேர்ந்த மம்தா ஆட்சியை பிடித்தார்.
[ Sunday, 20-05-2012 01:39:49 GMT ]
பிரிட்டனின் தலைநகர் லண்டனின் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான, ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது.
[ Sunday, 20-05-2012 02:11:00 GMT ]
உலக மக்களை அச்சுறுத்தும் 2 கொடிய நோய்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
[ Sunday, 20-05-2012 05:19:40 GMT ]
இயக்குனர் ஷங்கரின் புதிய படத்தில் அசின் நடிக்கக்கூடாதென இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
[ Saturday, 19-05-2012 19:06:37 GMT ]
கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் கடந்த வாரம் 421 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை அறிமுகப்படுத்தியது. தற்போது முகநூல் மற்றும் சமூக வளைதளங்கள் வழியாக வியாபாரம் செய்யும் நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.
[ Sunday, 20-05-2012 01:15:21 GMT ]
இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பாலியல் தொழிலுக்காக இளம் பெண்களை கடத்தி வந்த நால்வரை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 19-05-2012 11:23:03 GMT ]
பல ஆண்டுகளாக காத்திருந்து கனடிய குடியுரிமை பெறப் போகும் நிலையில், அரசு விண்ணப்பங்களை ரத்து செய்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
[ Saturday, 19-05-2012 11:46:10 GMT ]
ஆப்கானிஸ்தானில் உள்ள பிரெஞ்ச் படைகள் 2012ஆம் ஆண்டுக்குள் வெளியேறிவிடும் என பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே தெரிவித்துள்ளார்.
[ Saturday, 19-05-2012 12:05:04 GMT ]
மத்திய ஜேர்மனியில் கார் ஒன்று பாலத்தின் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த மூவர் பலியாயினர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 20-05-2012 01:03:42 ] []
விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று.