ஒலிப்பதிவுச் செய்திகள்
[ Thursday, 11-04-2013 14:19:48 ] []
விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 07-04-2013 16:35:45 ] []
விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் அவர்களுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 30-03-2013 14:58:11 ] []
கூட்டத்தைக் குழப்புவதற்கென 50க்கும் மேற்பட்டவர்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலக்தின் முன் இறக்கப்பட்டநிலையில் அவர்கள் இந்த மிலேச்சத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். குழப்பம் விளைவித்த அனைவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Thursday, 28-03-2013 12:24:15 ] []
சிறிலங்காவைப் பகை நாடாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்தார்.
[ Tuesday, 29-01-2013 22:47:08 ] []
உலகெங்கிலும் பரந்து வாழும் நம் தமிழ் உறவுகளோடு பிரித்தானிய தமிழர் பேரவையின் நிகழ்ச்சி ஒரு வார்த்தை.
[ Friday, 18-01-2013 02:58:48 ] []
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு தயார் என கூட்டமைப்பின்  துணைப் பொதுச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 27-11-2012 15:02:17 ] []
இராணுவத்தில் தமிழ் பெண்களை சோ்ப்பது குறித்து  பிபிசிக்கு வழங்கிய செவ்வி குறித்து தான் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 27-11-2012 14:28:20 ] []
பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை என இன்றைய மாவீரர் நாள் செய்தியில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிக்கை விடுத்துள்ளது.
[ Wednesday, 14-11-2012 17:40:10 ] []
பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும் ஐநா அறிக்கை அதிகாரபூர்வமாக வெளிவந்த பின்னர் அதுகுறித்து சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், மற்றும் ஆர்.கே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தம் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
[ Thursday, 08-11-2012 04:49:22 ] []
லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், லங்காசிறி இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக செவ்வி வழங்கியுள்ளார்.
[ Tuesday, 16-10-2012 16:40:34 ] []
நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் தாக்கப்பட்டதைத் கண்டித்து யாழ். பஸ்தரிப்பு நிலையத்தில் நடாத்தப்படும் கண்டப் போராட்டத்தில் தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
[ Tuesday, 05-06-2012 16:54:03 ] []
தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லண்டனில் பேச அனுமதிக்கக்கூடாது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உலகத் தமிழ் மக்களை நோக்கி உரிமையுடன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
[ Monday, 28-05-2012 16:07:06 ] []
மதங்களைக் கடந்து மனிதநேயத்தின்பால், மக்களின் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் மீது, சிறிலங்கா அரசாங்கத்தினால் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ஏற்படுத்தப்பட்டு வரும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ளது.
[ Wednesday, 11-04-2012 13:26:18 ] []
இலங்கைக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மக்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 11-04-2012 09:12:52 ] []
இலங்கையில் சற்று முன்னர் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் சிறியவான பூமியதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. கொழும்பில் 30 செக்கன் வரை இவ்வதிர்வை உணரமுடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
[ Saturday, 03-03-2012 09:43:28 ] []
தமது கட்சியினரின் சந்திப்பு சுமூகமாக இருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார்.
[ Monday, 27-02-2012 00:02:30 ] []
இலங்கையில், போரின் இறுதிக்கட்டத்தின் போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்ற சந்தர்ப்பத்தில், அவர்களின் பாதுகாப்புக்கு இலங்கை ஜனாதிபதி உத்தரவாதம் அளித்துள்ளதாக ஐநா அதிகாரி விஜய் நம்பியார் இறுதியாக மேரி கொல்வினுக்கு தொலைபேசி மூலம் அறிவித்தார்.
[ Sunday, 26-02-2012 18:52:16 ] []
ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன்.
[ Wednesday, 15-02-2012 19:04:30 ] []
தாய்லாந்தில் அகதியாக தங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த தேவானந்தன் தேவகுமார் UNHCR அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்றதையடுத்து, காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக UNHCR அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
[ Thursday, 26-01-2012 17:21:51 ] []
இலங்கையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இதுவரையான வன்முறை அனுபவங்கள் ஊடகத் தொழிற்பாடுகளில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
[ Saturday, 25-05-2013 07:46:15 GMT ]
பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூரில் இருந்து பி,கே709 என்ற பாகிஸ்தான் சர்வதேச விமானம் நேற்று காலை 9.35 மணிக்கு பிரிட்டன் மான்செஸ்டர் நகர் நோக்கி புறப்பட்டு சென்றது.
[ Saturday, 25-05-2013 15:49:47 GMT ]
அட்லாண்டிக் கனடா பகுதியை வருகின்ற யூன் மாதம் முதல் அடுத்தடுத்து 13 முதல் 20 அரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக கனடாவின் அரிக்கேன் மையமும், அமெரிக்காவில் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக மையமும் அறிவித்துள்ளது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 13:17:03 GMT ]
சர்ச்சை நாயகன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டினுள் பொலிசார் போல நடித்து நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 14:32:46 GMT ]
சுவிட்சர்லாந்திலுள்ள நியுசேட்டல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாம் பிலிலி(Sam Blili) தனது சுய விபரக் குறிப்பில் பொய்யான தகவல்களை அளித்துள்ளார்.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 13:58:45 GMT ]
சீனாவில் புயல் மழை காரணமாக 5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 14:55:54 GMT ]
ஜேர்மனியில் கஞ்சா வைத்திருக்கும் அளவு மாநிலந்தோறும் வேறுபடுவதால் இதில் ஒரு மாற்றதை கொண்டு வர வேண்டும் என்று நார்த்தைன் வெஸ்ட்ஃபேலியா(Westphalias) மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ரால்ஃப் ஜேகர்(Ralf Jäger) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.
[ Saturday, 25-05-2013 07:03:55 GMT ]
உலகில் உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது முறையாக ரூ.14 கோடி மதிப்பிலான வைர நகை திருடு போயுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 19-05-2013 02:53:19 GMT ]
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 106 வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
[ Monday, 10-12-2012 09:20:36 GMT ]
அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோர்வேயில் போராட்டம் நடைபெற்றது.
[ Friday, 24-05-2013 06:53:25 GMT ]
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர்.
[ Wednesday, 15-05-2013 07:28:12 GMT ]
இமயமலையில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிகளவில் பனிப்பாறைகள் உள்ளன.
[ Wednesday, 08-05-2013 13:27:16 GMT ]
டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதியில் 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
[ Saturday, 25-05-2013 11:59:42 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
Advertisements
[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.