ஒலிப்பதிவுச் செய்திகள்
[ Wednesday, 15-02-2012 19:04:30 ] []
தாய்லாந்தில் அகதியாக தங்கியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த தேவானந்தன் தேவகுமார் UNHCR அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்றதையடுத்து, காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக UNHCR அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
[ Thursday, 26-01-2012 17:21:51 ] []
இலங்கையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இதுவரையான வன்முறை அனுபவங்கள் ஊடகத் தொழிற்பாடுகளில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
[ Monday, 23-01-2012 15:39:21 ] []
இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சு வார்த்தையில் இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையில் காத்திரமான போக்கை கடைப்பிடிக்காத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பா.உ சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
[ Monday, 16-01-2012 16:03:36 ] []
இலங்கை இனப்பிரச்சினையின் தீர்வுக்கு இந்தியா உரிய அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
[ Sunday, 27-11-2011 15:56:14 ] []
விடுதலைப்போராட்டம் என்பது நெருப்பாற்றைக் கடப்பது போன்றது என்ற நமது தேசியத்தலைவரின் வார்த்தைகளுக்கு இணங்க தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் சந்தித்த பல நெருப்பாறுகளை தமது அளப்பரிய வீரத்தாலும் ஈகத்தாலும் தாண்டி முன்னகர்ந்த அற்புதமான மனிதர்களை நாம் வணங்கும் நன்நாள்.
[ Sunday, 27-11-2011 15:11:24 ] []
துயரைச்சுமந்து, நம்முடைய மண்ணுக்காக உயிர் நீத்த அந்த மாவீரர்களை நினைக்கும் போதெல்லாம் நம்மை நாமே மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்வதாக எனக்குத் தோன்றுகிறதென உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் இயக்குனரும் தமிழ் ஆா்வலருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
[ Sunday, 27-11-2011 13:33:42 ] []
தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள் காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.
[ Sunday, 27-11-2011 12:11:07 ] []
விடுதலைக்கான களத்தில் தமது இன்னுயிரை நீத்தவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் அன்பார்ந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன் என தொல் திருமாவளவன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
[ Sunday, 27-11-2011 09:53:35 ] []
உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்கள் மறவாமல் நெஞ்சில் நிறுத்தி மாபெரும் விழாவாக நடத்தக்கூடிய ஒரேயோரு நாள் இந்த மாவீரர் நாளாகும் என்கிறார் எழுத்தாளரும் சிறந்த பேச்சாளருமான தமிழருவி மணியன்.
[ Sunday, 27-11-2011 09:22:50 ] []
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை வெறுமனே மாவீரர் தின கொண்டாட்டங்களகவோ அல்லது ஒரு நிகழ்ச்சி நிரல் போல செய்துவிட்டு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைப்பார்களானால் ஈழப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு நாங்கள் செய்யக்கூடிய ஒரு துரோகமாகத்தான் இருக்கும்
[ Sunday, 27-11-2011 08:08:19 ] []
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாற்றின் மீதும் உறுதி. விழி மூடி இங்கே துயில்கின்ற வீரர் தியாகத்தின் மீதும் உறுதி. என்று உறுதி எடுத்துக் கொள்கின்ற நாள் தான் இந்த மாவீரர் நாள் என பேராசிரியா் சுபவீர பாண்டியன் லங்காசறி வானொலிக்கு மாவீரா் நாள் தொடா்பில் வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்துள்ளார்
[ Sunday, 27-11-2011 07:52:32 ] []
எங்களுடைய மண்ணுக்காகவும் எங்களுடைய உரிமைக்காகவும் எங்களுடைய உரிமைப் போராட்டத்திலே உயிர் நீத்த அத்தனை உயிர்களையும் நினைவு கூர வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் கடமையென. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் வினோ நோகராதாலிங்கம்
[ Sunday, 27-11-2011 07:40:02 ] []
நவம்பர் 27 உலகமெங்கும் நாம் பெருமையுடன் போற்றுகின்ற மாவீரர்நாள். இந்தமாவீரர் நாளன்று தமிழர்களின் வீரத்தைப் பறை சாற்றிய நம்முடைய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய நினைவுகளோடும் அவர்களுடைய வாழ்த்துக்களோடும் இந்த மாவீரர்தினத்தை நாம் போற்றுவதாக முவா் உயிர்காக்கும் இயக்கத்தில் முன்னணி வகிக்கும் சட்டத்தரணி கயல்விழி தெரிவித்துள்ளார்.
[ Sunday, 27-11-2011 03:08:12 ] []
இன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள்!  தமிழீழ விடுதலை என்ற புனித இலட்சியத்தினை தமது இதயக்கூட்டில் சுமந்தவாறு நமது தேசமெங்கும் களமாடித் தமது குருதியால் தமிழீழத் தேசத்தின் எல்லைகளை வரைந்த நமது தேசத்தின் புதல்வர்களின் நினைவுநாள்!
[ Saturday, 26-11-2011 23:40:42 ] []
மக்களுடைய மகிழ்ச்சியான வாழ்வுக்காக உயிர் நீத்த அனைத்து மாவீரர்களையும் நினைவு கூருகின்ற இந்தமாதத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தமண்ணுக்காகவும் எங்களுக்காகவும் உயிர் விட்டுள்ளார்கள் என்பதை நாம் நினைவு கூறவேண்டுமென்கிறார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன்
[ Saturday, 26-11-2011 23:35:12 ] []
கார்த்திகை மாதமென்றால் இலங்கை கலக்கமுறுகின்ற நாளாக இருக்கின்றது. உண்மையிலே இங்கே இருக்கின்ற வட கிழக்கு மக்கள் அந்த மாதத்தை அல்லது அந்த நாட்களை மறந்தாலும் கூட இலங்கையிலே இருக்கின்ற இராணுவத்தினர் ஞாபகப்படுத்துவா் என மட்டு நாடாளுமன்ற உறுப்பினா் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 26-11-2011 23:25:07 ] []
தமிழ் மக்களுக்காக நம்முடைய மானத்தைக் காப்பதற்காக தங்களை அழித்துக் கொண்ட அந்த மாவீரர்களை நினைவுபடுத்துகின்ற நாள் இந்நாள்
[ Saturday, 26-11-2011 23:18:59 ] []
மாவீரர் நாளையொட்டி தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளாம் மாவீரச் செல்வங்களுக்கு உளமார்ந்த அஞ்சலியைச் செலுத்துவதாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகரும் தமிழ் ஆர்வலரும் எழுத்தாளருமான தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.
[ Saturday, 26-11-2011 23:10:07 ] []
வரலாற்றுக்கே மாவீரர்களை மறந்துவிட்ட வரலாறு இருக்க முடியாது. புறமுதுகிட்டு ஓட முடியாதவர்கள் யார்? போர் குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார்? மாசு மறுவற்ற அந்த தங்கங்கள் யார்? அவா்களே வேங்கைகள் என்கிறார் இலட்சிய தி.மு.க தலைவரும் இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தா்
[ Saturday, 26-11-2011 22:57:12 ] []
எங்களுடைய இனம் எங்களுடைய அடுத்த சந்ததி நல்லமுறையிலே சுதந்திரமான வாழ்க்கையை வாழ வேண்டும். என்று கருத்தில் கொண்டு தங்களுடைய சுயநலங்களை மனதில் கொள்ளாது எங்களுடைய மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த மகான்களை நினைவு கூருகின்ற போது மனது நெகிழ்கின்றதென்கிறார் மாவீரர்தினம் தொடா்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்
[ Wednesday, 22-02-2012 03:50:22 ]
இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த ஷாஜெரி ஜாக் ஏவெரி என்ற 5 வயது சிறுவன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியுள்ளான்.
[ Wednesday, 22-02-2012 04:29:22 ]
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து 36000 மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
[ Thursday, 23-02-2012 03:40:23 ]
தமிழ்நாட்டின் சென்னையில் இரு வங்கிகளில் கொள்ளையடித்த வடமாநிலத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டு பலியாயினர்.
[ Thursday, 23-02-2012 02:13:23 ]
டில்லி டேர்டெவில்ஸ் அணியின் துணைத் தலைவராக இலங்கை அணியின் ஜெயவர்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 22-02-2012 09:41:22 ]
ஸ்விட்சர்லாந்திற்கு சுற்றுலா வருவதில் ஆசிய மக்கள் குறிப்பாக சீனர்கள் மிகவும் ஆா்வம் காட்டிவருவதாக சுற்றுலாத் துறை இயக்குநா் ஜீர்க் ஷ்மித்(jurg schmid) தெரிவித்துள்ளார்.
[ Thursday, 23-02-2012 02:06:23 ]
வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும் ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில் இறுதியாகத் திறந்து பயன்படுத்திய கோப்பைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம்.
[ Thursday, 23-02-2012 02:51:23 ]
பாகிஸ்தான் பிரதமர் கிலானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைத்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 23-02-2012 01:09:23 ]
ஜேர்மனியில் சிறை வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றவாளிகளுக்கு நடத்தப்படும் காயடித்தல் அறுவை சிகிச்சையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசனை சபை கேட்டுக் கொண்டுள்ளது.
[ Wednesday, 22-02-2012 12:34:22 ]
பிரான்சில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது.
[ Thursday, 23-02-2012 05:57:23 ]
தாண்டவம் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisements
[ Wednesday, 22-02-2012 03:44:32 ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இதில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா தலைமையில் மேற்குலகு முயற்சிக்கிறது. இந்திய அரசு இந்த விடயத்தில் தீர்மானத்துக்குச் சாதகமான நிலைப்பாட்டையே எடுக்கும் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.