[ Wednesday, 22-05-2013 15:17:41 ] [

]
| யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணுவம் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே அதிகரித்துச் சொல்வதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார். |
[ Wednesday, 22-05-2013 15:13:48 ]
| தீவிரவாதிகளிடமிருந்து இலங்கையை மீட்பதற்காகவே நாம் போராட்டங்களை மேற்கொண்டோம் இனங்களுக்கு எதிராக அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். |
[ Wednesday, 22-05-2013 14:56:25 ]
| களனி தொகுதியில் மீண்டும் தனது அரசியல் பணிகளை முன்னெடுக்கப் போவதாக பொது பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். |
[ Wednesday, 22-05-2013 14:50:09 ]
| அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை இணக்க சபையின் அமைதிக்கு பங்கம் விளைவித்த 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். |
[ Wednesday, 22-05-2013 14:41:35 ]
| அரசாங்கத்தைக கவிழ்ப்பதற்கு சூழ்ச்சித் திட்டங்களை தீட்ட வேண்டிய அவசியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
[ Wednesday, 22-05-2013 14:29:35 ] [

]
| இந்தோனேசியா நாட்டில் சிக்கி உள்ள மகனை மீட்டுத்தருமாறு கோரி மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணொருவர் தமிழகத்திற்குச் சென்று அங்குள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழர் நலன் சார்ந்த கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[ Wednesday, 22-05-2013 14:09:02 ]
| முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் பாடசாலை சென்ற சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கோடு பற்றைக்குள் இழுத்துச் சென்ற படைச் சிப்பாய் மீது எங்கும் முறைப்பாடு செய்யக்கூடாதென புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய நபர்கள் அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். |
[ Wednesday, 22-05-2013 13:53:02 ] [

]
| மட்டக்களப்பு- செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 29ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். |
[ Wednesday, 22-05-2013 12:42:54 ]
| இரவு ரயில் பிரயாணம் செய்து கொண்டிருந்த இ.போ.ச. உத்தியோகத்தருக்கு குளிர்பானத்துடன் மயக்க மருந்தினைக் கலந்து அருந்தக் கொடுத்து பணம, நகை மற்றும் கைத் தொலைபேசி ஆகியனவற்றை திருடிச் சென்ற சம்பவமொன்று கொழும்பு-பதுளை இரவு தபால் ரயிலில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. |
[ Wednesday, 22-05-2013 12:35:09 ]
| கொழும்பு, கொம்பனி வீதி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நான்கு பொலிஸாரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். |
[ Wednesday, 22-05-2013 11:18:19 ] [

]
| கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். |
[ Wednesday, 22-05-2013 11:00:08 ]
| வடக்கு காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் எனவும், அதற்காக அனைத்து முஸ்லிம் தலைவர்களையும் ஒன்றிணைக்க தான் தயார் எனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். |
[ Wednesday, 22-05-2013 10:43:13 ]
| கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார். |
[ Wednesday, 22-05-2013 10:32:04 ]
| கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராகிய பசீர் அலி மொகமட் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட எதிரிகள் அதனை மறுதளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
[ Wednesday, 22-05-2013 10:23:55 ]
| 18.05.2013- முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில் அவர் பின்வருமாறு உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிம் பின்வருமாறு |