சிறப்புச் செய்திகள்
[ Wednesday, 22-02-2012 14:54:28 ] [   ]
| இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது செய்திகளைச் சேகரிப்பதில் களமுனை அனுபவத்தைக் கொண்டிருந்தவரும், உலகப் புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளர் மேரி கொல்வின் (Marie Colvin) சிரியாவில் இடம்பெறும் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்த வேளை எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டுள்ளார். |
[ Wednesday, 22-02-2012 07:51:36 ]
| யாழில் நேற்றைய தினம் காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்ட மாணவன் இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அம் மாணவன் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. |
[ Wednesday, 22-02-2012 07:38:36 ]
| ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
[ Wednesday, 22-02-2012 05:09:52 ] [  ]
| ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு நெல்சன் மண்டேலா தலைமையிலான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
[ Wednesday, 22-02-2012 03:36:03 ]
| எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளின் போது இதுவரை ஐந்து நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. |
[ Wednesday, 22-02-2012 03:20:30 ] [  ]
| ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் கற்பை சூறையாடி, அவர் பணிபுரிந்த வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற மூன்று சந்தேகநபர்களை சார்ஜா பொலிஸார் கைது செய்துள்ளனர். |
[ Wednesday, 22-02-2012 02:00:48 ]
| ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக, பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார். |
[ Wednesday, 22-02-2012 01:23:15 ]
| தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்தாக குற்றம் சாட்டியுள்ள ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
[ Tuesday, 21-02-2012 15:06:26 ] [  ]
| சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அவசர அழைப்பின் பேரில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், சிறிலங்கா அரசுத் தலைவரை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார். |
[ Tuesday, 21-02-2012 13:49:32 ]
| 50 ஆண்டுகளின் பின்னர் பௌத்த பிக்கு ஒருவருக்கு தங்காலை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பௌத்த பிக்கு ஒருவருக்கும் அவரது மாமனாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
[ Tuesday, 21-02-2012 13:14:14 ]
| மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் பாதுகாப்புக்காக, இலங்கை அரசாங்கம் இலங்கை பாதுகாப்பு படையினரை இன்று இரவு மாலைத்தீவுக்கு அனுப்பி வைக்க உள்ளது. |
[ Tuesday, 21-02-2012 12:46:51 ] [   ]
| ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை மையங் கொண்டுள்ள நெருக்கடி தமிழகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. சிறிலங்காவுக்கு நோக்கிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. |
[ Tuesday, 21-02-2012 04:11:42 ]
| மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவைப் பெற நாளை மறுதினம் ஜெனிவாவில் இலங்கை அரசு ஒழுங்கு செய்திருந்த விசேட ஒன்றுகூடல் நிகழ்வை முக்கியமான சில நாடுகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. |
[ Tuesday, 21-02-2012 03:50:40 ] [  ]
| கனடிய மனிதவுரிமை மையம் அண்மையில் கனடியப் பாராளுமன்றில் நடாத்திய சிறீலங்கா மனிதவுரிமை மீறல்கள் குறித்த மாநாட்டில் பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கனடிய மனிதவுரிமை மையப் பேச்சாளர் ரொட் றோஸ் தெரிவித்தார். |
[ Tuesday, 21-02-2012 02:44:52 ] [  ]
| இலங்கையின் ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி பெற்றோலிய விலையில் 49 வீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் பாரிய போராட்டங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தடையும் இலங்கையில் இருதரப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
[ Tuesday, 21-02-2012 02:22:48 ]
| ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. |
[ Tuesday, 21-02-2012 02:15:00 ]
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ராஜதந்திர வரப்பிரசாதம் தொடர்பில் சவால் விடுக்க முடியாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. |
[ Monday, 20-02-2012 04:44:47 ]
| யாழ். மாவட்டம் தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள உசன் சந்தி, மிருசுவில் பகுதியில் சைக்கிள் திருட முயற்சித்த படைச்சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார். |
[ Monday, 20-02-2012 04:05:01 ]
| ஜெனிவா மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து எவ்வாறானதொரு வகிபாகத்தை வகிப்பது தொடர்பில் இந்தியா ஆழமாகப் பரிசீலித்துவரும் தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், கொழும்பு அரசு தனது உயர்மட்ட இராஜதந்திரிகள் அடங்கிய குழுவொன்றை டில்லிக்கு அனுப்பி வைத்துள்ளது என்று அறியமுடிகின்றது. |
[ Monday, 20-02-2012 03:07:13 ] [  ]
| ரஷ்யா நாட்டைச் சேர்ந்த இரு இளம் காதலர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்து இந்நாட்டு விவாகப்பதிவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, பாசிக்குடா மாலுமாலு சுற்றுலா விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். |
|
[ Wednesday, 22-02-2012 03:50:22 ]  இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த ஷாஜெரி ஜாக் ஏவெரி என்ற 5 வயது சிறுவன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியுள்ளான்.
[ Wednesday, 22-02-2012 04:29:22 ]  கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து 36000 மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
[ Thursday, 23-02-2012 03:40:23 ]  தமிழ்நாட்டின் சென்னையில் இரு வங்கிகளில் கொள்ளையடித்த வடமாநிலத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டு பலியாயினர்.
[ Thursday, 23-02-2012 02:13:23 ]  டில்லி டேர்டெவில்ஸ் அணியின் துணைத் தலைவராக இலங்கை அணியின் ஜெயவர்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 22-02-2012 09:41:22 ]  ஸ்விட்சர்லாந்திற்கு சுற்றுலா வருவதில் ஆசிய மக்கள் குறிப்பாக சீனர்கள் மிகவும் ஆா்வம் காட்டிவருவதாக சுற்றுலாத் துறை இயக்குநா் ஜீர்க் ஷ்மித்(jurg schmid) தெரிவித்துள்ளார்.
[ Thursday, 23-02-2012 02:06:23 ]  வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும் ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில் இறுதியாகத் திறந்து பயன்படுத்திய கோப்பைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம்.
[ Thursday, 23-02-2012 02:51:23 ]  பாகிஸ்தான் பிரதமர் கிலானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைத்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 23-02-2012 01:09:23 ]  ஜேர்மனியில் சிறை வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றவாளிகளுக்கு நடத்தப்படும் காயடித்தல் அறுவை சிகிச்சையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசனை சபை கேட்டுக் கொண்டுள்ளது.
[ Wednesday, 22-02-2012 12:34:22 ]  பிரான்சில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது.
[ Thursday, 23-02-2012 05:57:23 ]  தாண்டவம் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
|