எம்மைப்பற்றி...

நாம் எமது இந்த சேவையை 9ம் திகதி ஏப்ரல் 2005 அன்று ஆரம்பித்து பலவற்றை தாண்டி வெற்றிகரமாக நாடாத்திவருகின்றோம். 24 மணி நேரமும் எமது தமிழ்வின் குழுமத்தின் கடின உழைப்பால் இலங்கையின் அனைத்துப் பகுதியிலிருந்தும் ஊடகவியளாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றோம். எமது இந்த சேவை மேலும் தொடந்து நடாத்த உஙகளுடைய ஒத்துழைப்புக்களும் ஆதரவும் எமக்கு என்றும் தேவை. 

எமது இந்த சேவையானது நாளாந்தம் 24 மணிநேரமும் தமிழ் மொழியில் உடனுக்குடன் செய்திகளை வெளியிடுவதாகும். எமக்காக இதுவருட காலமும் ஆதராவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

தமிழ்வின் முகாமையாளர்

26 ஜனவரி 2011

பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 05:56.31 AM ]
கொழும்புத் துறைமுகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீவிபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013, 05:34.59 AM ]
கண்டி தலதா மாளிகைக்கு அருகில் தீக்குளித்த பௌத்த பிக்கு படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

[ Saturday, 25-05-2013, 05:33.28 AM ]
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-05-2013, 05:30.21 AM ]
யாழ்.மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழுள்ள உள்ளுராட்சி சபைகளின்; உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் கிராமசேவகர் ஊடாக சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Saturday, 25-05-2013, 05:28.54 AM ]
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து உடுப்பிட்டி மத்திய முகாமில் நீண்டகாலமாக உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்த காணி உரிமையாளர்கள், நேற்று இந்த முகாமில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013 03:43:16 GMT ]
அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 05:29:25 GMT ]
சூதாட்ட புகாரில் சென்னை அணி சிக்கியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
[ Friday, 24-05-2013 14:34:59 GMT ]
பாலியல் தொழில் சட்டமயமாக்கப்பட்டு வருமானவரி வசூலிக்கப்படும் சுவிட்சர்லாந்தில் இத்தொழில் பலவகையிலும் நடைபெற்று வரும் செக்ஸ் பார்லர்களில் வரி மோசடி நடப்பதால் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
[ Saturday, 25-05-2013 03:00:31 GMT ]
கணினியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.
[ Saturday, 25-05-2013 02:52:27 GMT ]
ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.
Advertisements
[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.