செய்தி
ஊர்காவற்றுறையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர்கள்!- இருவர் கைது
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:10.11 AM GMT ]
ஊர்காவற்றுறையில் 15 வயது சிறுமியை ஏமாற்றி நான்கு இளைஞர்கள் மாறி மாறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த சிறுமி கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்தே இச்சம்பவம் வெளி உலகிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள நான்கு இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு தெரியாமல் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் இது தொடர்பில் பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமுற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் பெற்றோர் இது தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையில் முறைப்பாடென்றை செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர். ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்கள் 19 வயது 20 வயது இளைஞர்கள் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணத்திலும் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதற்காக 25 வயது இளைஞர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

செட்டிக்குளம் பகுதியிலும் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த கப்பச்சி என்னும் இடத்தைச் சேர்ந்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 05:54.24 AM ]
புலனாய்வுப் பிரிவு அல்லது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு என்ற போர்வையில் மக்களிடம் கப்பம் கோரி வரும் கும்பல் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ Tuesday, 18-06-2013, 05:39.50 AM ]
கம்பஹாவில் அரை நிர்வாணமாக பொது இடத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு யுவதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[ Tuesday, 18-06-2013, 05:30.43 AM ]
இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் பயிற்சியளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
[ Tuesday, 18-06-2013, 05:17.15 AM ]
பாடசாலை ஆசிரியையை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 04:34.20 AM ]

கொழும்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பீட மாணவி உயிரிழந்துள்ளார்.

[ Tuesday, 18-06-2013 03:11:29 GMT ]
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 03:21:16 GMT ]
வட மாநிலங்களில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு வட மாநிலங்களில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 04:17:49 GMT ]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
[ Tuesday, 18-06-2013 01:56:47 GMT ]
கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
[ Monday, 17-06-2013 20:57:40 GMT ]
பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.