செய்தி
லண்டனில் உள்ள சந்திரவட்டக் கல்லை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 07:44.13 AM GMT ]

லண்டனில் ஏல விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சந்திர வட்டக்கல்லை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி லண்டனில் நடைபெறுகின்ற ஏல விற்பனையில் குறித்த சந்திர வட்டக்கல் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பான தகவல்களை திரட்டுமாறு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் ஆணையாளர் கலாநிதி செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அங்கு வைக்கப்பட்டுள்ள சந்திர வட்டக்கல் அநுராதபுர காலத்திற்கு சொந்தமானது. இது 1950ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது எனவும் கலாநிதி செனரத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதனைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்டர்போலின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த  சந்திர வட்டக்கல் லண்டனுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்டிருந்தால் அதனை மீண்டும் இலங்கைக்கு வர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 02:44.45 AM ]

இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.

[ Thursday, 23-05-2013, 02:22.50 AM ]

ஈழத்தமிழர்கள் 2009 ம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய தமிழ் இனவழிப்பு நடக்கப் போகின்றது என்பதை உலகம் பூராவும் சாலை மறியல்கள் மூலமாகவும், உண்ணாவிரதங்கள் மூலமாகவும், எழுச்சி ஊர்வலங்கள் மூலமாகவும் இந்த சர்வதேசத்திற்கு இடித்துச் சொன்னார்கள்.

[ Thursday, 23-05-2013, 02:06.19 AM ]

இலங்கையின் முக்கிய உட்கட்டமைப்பு பணிகளுக்காக சீனா 580 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

[ Thursday, 23-05-2013, 01:20.10 AM ]
நேற்று புதன்கிழமை இலங்கை உயர் நீதிமன்றத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 192 பேர் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
[ Thursday, 23-05-2013, 12:30.41 AM ]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 17:51:25 GMT ]
போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 60 இந்தியக் கைதிகள் தாய்லாந்து சிறைகளில் உள்ளனர்.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Wednesday, 22-05-2013 18:32:41 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 23-05-2013 02:41:26 GMT ]
மங்காத்தாவுக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து, அவரது மவுசு இறங்கி விட்டதாக பொதுவாக பேச்சுகள் நிலவுகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.