செய்தி
மொரட்டுவ பல்கலைகழக மாணவர்கள் மோதலுடன் தமக்கு தொடர்பு இல்லை: சோசலிச சமத்துவ கட்சி
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 11:23.24 AM GMT ]
மொரட்டுவ பல்கலைகழக பொறியியல் பீட மற்றும் தேசிய தொழினுட்ப பயிற்சி நெறி நிறுவன மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலுடன் தமது கட்சிக்கு தொடர்பில்லை என சோசலிச சமத்துவ கட்சி தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுடன் தொடர்பிருப்பதாக உயர்கல்வியமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க வெளியிடும் கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற மோதலில் 6 மாணவர்கள் காயமடைந்தனர்.

இதன்போது, படுகாயமடைந்த மொரட்டுவ பல்கலைகழக பொறியியல் பீட இறுதியாண்டில் கல்விக் கற்கும் ரொஷான் செனவிரட்ண என்ற மாணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, மோதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி
தெரிவித்துள்ளார்


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 05:16.24 AM ]
மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 03:59.52 AM ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேர் இன்று காலை காரைக்கால் திரும்பினர்.
[ Friday, 24-05-2013, 03:39.39 AM ]

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 03:34.22 AM ]

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக பேரவையின் தலைவர் பீற்றர் கலகானை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 03:33.09 AM ]

 அனுராதபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற 80 லட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் அதன் கணக்காளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Friday, 24-05-2013 04:28:46 GMT ]
என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013 05:08:13 GMT ]
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி பொலிசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013 05:04:28 GMT ]
சமீபகாலமாக இயக்குனர்கள் புது வித டெக்னிக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.