செக். குடியரசு பிரஜை ஒருவர் ஹிக்கடுவையில் சடலமாக மீட்பு
இலங்கைக்கு சுற்றுலா வந்த செக் குடியரசுப் பிரஜையான 60 வயதுடைய ஹஸ்டர் ஜோசப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் உறங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.