செய்தி
வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்புவதை மட்டுப்படுத்த தீர்மானம்
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:17.15 PM GMT ]
வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அனுப்புவதை மட்டுப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

2020ம் ஆண்டாகும் போது வீட்டுப் பணிகளுக்காக இலங்கை பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் எண்ணிக்கையை 80 தொடக்கம் 90 சதவீதத்தால் குறைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனை உடனடியாக அமுலாக்க முடியாது என்று அதன் தலைவர் அமல் சேனாலங்காதீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்டம் கட்டமாக இதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 05:56.31 AM ]
கொழும்புத் துறைமுகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீவிபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013, 05:34.59 AM ]
கண்டி தலதா மாளிகைக்கு அருகில் தீக்குளித்த பௌத்த பிக்கு படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

[ Saturday, 25-05-2013, 05:33.28 AM ]
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-05-2013, 05:30.21 AM ]
யாழ்.மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழுள்ள உள்ளுராட்சி சபைகளின்; உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் கிராமசேவகர் ஊடாக சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Saturday, 25-05-2013, 05:28.54 AM ]
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து உடுப்பிட்டி மத்திய முகாமில் நீண்டகாலமாக உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்த காணி உரிமையாளர்கள், நேற்று இந்த முகாமில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013 02:52:27 GMT ]
ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.
[ Saturday, 25-05-2013 03:43:16 GMT ]
அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 05:29:25 GMT ]
சூதாட்ட புகாரில் சென்னை அணி சிக்கியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
[ Saturday, 25-05-2013 03:00:31 GMT ]
கணினியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.
[ Saturday, 25-05-2013 03:36:45 GMT ]
நடிகை சனா கான் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.