செய்தி
இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியான ஜே.கனகரத்தினம் போட்டியிட தீர்மானம்
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 06:35.00 PM GMT ]

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.கனகரத்தினம் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனுக்கள் கோரும் செயற்பாடு இந்த மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சட்டத்தரணி சஞ்சய கமகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தாம் இந்த முறையும் சட்டத்தரணிகள் சங்க செயலாளர் பதவிக்காக போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்சமயம் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக பதவி வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மீண்டும் ஒரு முறை அந்த பதவிக்காக போட்டியிட போவதில்லை என இதுவரை அறிவிக்கவில்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சஞ்சய கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்த போதும், இந்த முறை சங்கத்தலைவர் போட்டியில் தாம் களமிறங்கப் போவதில்லை என விஜயதாச ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 04:11.57 PM ]
ரக்பி போட்டி மைதானத்தில் நடுவரைத் தாக்கிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் குறித்து  இலங்கை ரக்பி அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:56.38 PM ]
இலங்கையில் தமிழினத்தை அழித்தொழித்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள்.
[ Thursday, 23-05-2013, 02:51.21 PM ]
பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் மீது தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் எஸ்.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
[ Thursday, 23-05-2013, 02:13.57 PM ]

இலங்கையில் கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

[ Thursday, 23-05-2013, 12:35.13 PM ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வீசியதான குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
[ Thursday, 23-05-2013 16:31:04 GMT ]
பாகிஸ்தானுக்கு சவுதி அரசு கடந்த காலங்களில் பல உதவிகளை செய்து வந்தது. குறிப்பாக நவாஸ் ஷெரீப் ஆட்சியின் போது, தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 14:51:22 GMT ]
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர்.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 17:03:09 GMT ]
மகன்களை சினிமாவுக்கு கொண்டு வரும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கை மகள்கள் விஷயத்தில் எந்த சினிமா தந்தையும் காட்டுவதில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.