செய்தி
அம்பாறையில் நபரொருவரைக் கொலை செய்த மூவருக்கு மரணதண்டனை
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 03:25.20 AM GMT ]
அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் நபரொருவரைக் கொலை செய்த மூவர் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட நிலையில், கல்முனை நீதிமன்றம் அந்த மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த 2002ம் இறக்காமம் நான்காம் பிரிவைச் சேர்ந்த எம்.ஜ.நூர்தீன் என்று அழைக்கப்படும் நபரை குறித்த மூவரும் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

தமது உறவினர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காகவே குறித்த மூவரும், எம்.ஜ.நூர்தீன் என்பவரை கொலை செய்துள்ளனர்.

பழிக்கு பழிவாங்குவதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரையும் பொலிசார் கைது செய்தனர்.

அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆரம்ப வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், வழக்கு கல்முனை மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

விசாரணையில் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் சாகும்வரை தூக்கிலிடுமாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 02:22.50 AM ]

ஈழத்தமிழர்கள் 2009 ம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய தமிழ் இனவழிப்பு நடக்கப் போகின்றது என்பதை உலகம் பூராவும் சாலை மறியல்கள் மூலமாகவும், உண்ணாவிரதங்கள் மூலமாகவும், எழுச்சி ஊர்வலங்கள் மூலமாகவும் இந்த சர்வதேசத்திற்கு இடித்துச் சொன்னார்கள்.

[ Thursday, 23-05-2013, 02:06.19 AM ]

இலங்கையின் முக்கிய உட்கட்டமைப்பு பணிகளுக்காக சீனா 580 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

[ Thursday, 23-05-2013, 01:20.10 AM ]
நேற்று புதன்கிழமை இலங்கை உயர் நீதிமன்றத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 192 பேர் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
[ Thursday, 23-05-2013, 12:30.41 AM ]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
[ Thursday, 23-05-2013, 12:24.14 AM ]
மேனமுறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிர்ப்பை வெளியிட சட்ட மா அதிபருக்கு அதிகாரமில்லை என ஜே.வ.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 22-05-2013 17:51:25 GMT ]
போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 60 இந்தியக் கைதிகள் தாய்லாந்து சிறைகளில் உள்ளனர்.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Wednesday, 22-05-2013 18:32:41 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 11:53:12 GMT ]
கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.