செய்தி
பாலச்சந்திரன் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதிலளிக்கப்படும்! - சவேந்திரா சில்வா
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 01:45.43 AM GMT ]
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதிலளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஒர் சிறுவர் போராளி.

பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதாக ஈழவாதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும்.

இந்தக் குற்றச்சாட்டை சுமத்த நான்கு ஆண்டுகள் ஏன் காத்திருந்தார்கள்?

பாலச்சந்திரன் தொடர்பான காணொளியொன்று இன்று ஜெனீவாவில் காண்பிக்கப்பட உள்ளது.

இந்த காணொளியைத் தயாரித்த சனல்4 நிறுவனப் பணிப்பாளர் கெலம் மெக்ரேடன் பகிரங்க விவாதம் நடாத்த விரும்புகின்றேன்.

முடியுமென்றால் இந்த சவாலை மெக்ரே ஏற்றுக்கொள்ளட்டும் என சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

 


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 08:32.13 AM ]
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
[ Tuesday, 21-05-2013, 07:27.11 AM ]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 06:53.48 AM ]

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 06:38.05 AM ]
அபிவிருத்தி என்னும் பெயரில் வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013, 06:19.57 AM ]
யாழ் மாவட்ட கூட்டுறவுக் கல்லூரி கிறிஸ்தவ அமைப்பொன்றின் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 21-05-2013 08:41:32 GMT ]
சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.
[ Tuesday, 21-05-2013 05:13:45 GMT ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம்.
[ Tuesday, 21-05-2013 07:33:48 GMT ]
கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி என்பது குறித்து மேலும் பல புதிய தகவல் கிடைத்துள்ளன.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 08:28:53 GMT ]
விஜய்யின் தலைவா படமும், சூர்யாவின் சிங்கம்-2 படமும் ஒரே நாளில் வெளியாகி மோதப் போகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.