வீடியோ செய்திகள்
[ Saturday, 25-05-2013 11:20:17 ] [  ]
| பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை சென்னையில் காலமானார். |
[ Friday, 24-05-2013 12:05:07 ] [  ]
| வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன் நம்பிக்கை வெளியிட்டார். |
[ Wednesday, 22-05-2013 03:34:29 ] [  ]
| ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. |
[ Tuesday, 21-05-2013 14:17:44 ] [  ]
| தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த நேரத்தில், குண்டுவெடிப்பு மூலம் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? |
[ Tuesday, 21-05-2013 11:57:18 ] [   ]
| மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். |
[ Tuesday, 21-05-2013 06:34:45 ] [   ]
| 2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப் பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டு நினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது. |
[ Monday, 20-05-2013 07:14:41 ] [   ]
| தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். |
[ Sunday, 19-05-2013 16:27:36 ] [   ]
| தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது. |
[ Sunday, 19-05-2013 14:23:49 ] [   ]
| முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார். |
[ Saturday, 18-05-2013 18:18:08 ] [   ]
| பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். |
[ Saturday, 18-05-2013 17:37:10 ] [  ]
| தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகளுக்காகவும் அவர்களின் இருப்பிற்காகவும் பேசுகின்றவர் கைது செய்கின்ற அல்லது அச்சுறுத்தி அடக்க முற்படுகின்றது. |
[ Saturday, 18-05-2013 05:37:53 ] [  ]
| சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் நேற்று நடைபெற்றது. |
[ Thursday, 16-05-2013 07:41:23 ] [  ]
| எதிர்வரும் 18ம் திகதி லண்டன் மாநகரில் நடைபெற விருக்கும் முள்ளிவாய்க்கால் துயரத்தின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் லட்சக் கணக்கில் கலந்து, கல்லறையினில் உறங்கும் எங்கள் உறவுகளுக்கு மறுக்கப்பட்ட நீதி வேண்டி உரக்கக் குரல் கொடுக்குமாறு லண்டன் வாழ் தமிழ் மக்களை மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார். |
[ Wednesday, 15-05-2013 07:40:26 ] [   ]
| திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. |
[ Tuesday, 14-05-2013 18:21:11 ] [  ]
| லண்டன் மாநகரில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் துயரத்தின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் லட்சக் கணக்கில் கலந்து, கல்லறையினில் உறங்கும் எங்கள் உறவுகளுக்கு மறுக்கப்பட்ட நீதி வேண்டி உரக்கக் குரல் கொடுக்குமாறு லண்டன் வாழ் தமிழ் மக்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறை கூவல் விடுத்துள்ளார். |
[ Tuesday, 14-05-2013 14:15:39 ] [  ]
| மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் கடந்த 11ம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும், சிவில் சமுகத்திற்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் விளக்கமளிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. |
[ Tuesday, 14-05-2013 13:42:26 ] [  ]
| நாம் அரசாட்சி செய்து தலைநிமிரந்து வாழ்ந்த எமது உயிரினும் மேலான தமிழீழ மண் இன்று சிங்கள பேரினவாதத்தால் அடிமைப்பட்டுள்ளது. |
[ Tuesday, 14-05-2013 06:38:15 ] [   ]
| “நோ பயர் சோன்” (No Fire Zone) என்ற தலைப்பில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படத்தினை இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிடவும் இது குறித்து விவாதமொன்றை மேற்கொள்ளவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது. |
[ Monday, 13-05-2013 17:47:19 ] [  ]
| முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூறுமுகமாகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோருமுகமாகவும் லண்டனில் மாபெரும் பேரனி ஒன்று மே-18ம் திகதி நடைபெறவுள்ளது. |
[ Monday, 13-05-2013 10:31:27 ] [   ]
| யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய விடுதி இன்று யாழ்.பிரதேச செயலகத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. |
|
[ Sunday, 26-05-2013 02:15:31 GMT ]  பிரித்தானிய உயிரியல் பூங்காவில் பெண் ஊழியர் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
[ Sunday, 26-05-2013 02:00:40 GMT ]  திடீரென காணாமல் போன டொரண்டோ நகரைச் சேர்ந்த 29 வயது பெண், நேற்று பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்தனர்.
[ Sunday, 26-05-2013 04:04:45 GMT ]  ஆந்திராவில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தி வருவதால், ஒரே நாளில் 293 பேர் உயிரிழந்துள்ளனர்.
[ Sunday, 26-05-2013 02:44:35 GMT ]  ஐபிஎல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
[ Saturday, 25-05-2013 14:32:46 GMT ]  சுவிட்சர்லாந்திலுள்ள நியுசேட்டல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாம் பிலிலி(Sam Blili) தனது சுய விபரக் குறிப்பில் பொய்யான தகவல்களை அளித்துள்ளார்.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]  அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:02:27 GMT ]  ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் வருகிற 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013 14:55:54 GMT ]  ஜேர்மனியில் கஞ்சா வைத்திருக்கும் அளவு மாநிலந்தோறும் வேறுபடுவதால் இதில் ஒரு மாற்றதை கொண்டு வர வேண்டும் என்று நார்த்தைன் வெஸ்ட்ஃபேலியா(Westphalias) மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ரால்ஃப் ஜேகர்(Ralf Jäger) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.
[ Saturday, 25-05-2013 07:03:55 GMT ]  உலகில் உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது முறையாக ரூ.14 கோடி மதிப்பிலான வைர நகை திருடு போயுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]  ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக நடிக்கின்றார்.
|